aaviyai mazhaipole uutrrum

aaviyai mazhaipole uutrrum – பல
ஜாதிகளை யேசு மந்தையிற் கூட்டும்
பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்தே
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும்

1. அன்பினாலே ஜீவனை விட்டீர் – ஆவி
அருள்மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்
இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ
ஏராளமான ஜனங்களைச் சேரும் – ஆவியை

2. சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்
தேடிப் பிடித்து நீர் துாக்கிச் சுமந்து
பதறாதே நான்தான் உன் நல்மேய்ப்பன் யேசு
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும் – ஆவியை

3. காத்திருந்த பலபேரும் – மனங்
கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்
தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து
சுத்தலோகம் வரத் துயாவி ஊற்றும் – ஆவியை

4. ஸ்தோத்திர கீதங்கள் பாடி – எங்கும்
சுவிசேஷ ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும் – ஆவியை



aaviyai mazhaipole uutrrum

aaviyai mazhaipole uutrrum – pala
jathikalai yesu manththaiyi koottum
pavikkay jeevanai vitta kiristhe
parinththu neer pesiye irangkitas seyyum

1. anbinale jeevanai vitteer – aavi
arulmari pozhiyave paralokanj sentreer
inpab perukkile pongki makizha
eeralamana janangkalais serum – aaviyai

2. sidharuntalaikira aattaib – pinnum
thedi pidiththu neer thukkis sumanththu
padharathe nanthan un nalmeybpan yesu
bakkiyarennum nal vakkaiyarulum – aaviyai

3. kaththirunthdha palaberum – manang
kadinangkolla munne um badhanj serum
sthothirak keedhangkal padib bukazhnththu
suthdahalokam varath thuyavi uutrrum – aaviyai

4. sthoththira keedhangkal padi – engkum
suvishae jeyaththaiye nidham nidham thedib
baththiraraka anekarezhumpa
parisuthdha aaviyin arulmari uutrrum – aaviyai